Thursday, September 29, 2016

பகத்சிங் பயந்தது எதற்காக?

‘‘இந்த மகன் அனைவரையும் மிஞ்சும்வண்ணம் செயல்பட்டு அன்னையின் விலங்கை நிச்சயமாக ஒடித்தெறிவான்’’ என்றார் கிஷன்சிங். இவர் வேறு யாருமல்ல... இந்திய நாட்டுக்காக தன்னுடைய 24-வது வயதில் தூக்குமேடையை முத்தமிட்டு, தூக்குக்கயிற்றை இறுக்கிக்கொண்ட புரட்சியாளர் பகத்சிங்கின் தந்தை. “புரட்சி என்றாலே பகத்சிங் என்றுதான் பொருள்’’ என்ற நேதாஜியின் வார்த்தைக்கு வடிவம் தந்தவர் பகத்சிங். அவருடைய பிறந்த தினம் இன்று.  
சிறுவயதிலேயே ‘ஜாலியன் வாலாபாக்’ படுகொலையைக் கேள்விப்பட்டு அங்கு சென்று குருதிபடிந்த மண்ணை ஒரு தாளில் எடுத்துவந்து அதை, கடைசிவரை தன்னுடன் வைத்திருந்த கொள்கை பற்றாளர். அந்தக் கொடிய செயல் நடப்பதற்குக் காரணமாக இருந்த வெள்ளையரை மட்டுமின்றி எல்லா வெள்ளையர்களையும் அழித்தொழிக்க வேண்டும் என்று எண்ணியவர்.
இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க: http://www.vikatan.com/news/coverstory/68866-reason-behind-the-fear-of-socialist-bhagat-singh.art
நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment