Friday, May 26, 2017

வைர விழாவும் கருணாநிதியின் 25 வைர வரிகளும்! #VikatanPhotoCards

வைர விழாவும் கருணாநிதியின் 25 வைர வரிகளும்! #VikatanPhotoCards பற்றித் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7582-229046-best-25-quotes-of-kalaignar-karunanidhi.album

நன்றி: விகடன் இணையதளம்

ரஜினியின் அரசியலும்... பிரபலங்களின் பதில்களும்! #VikatanPhotoCards

ரஜினியின் அரசியலும்... பிரபலங்களின் பதில்களும்! #VikatanPhotoCards பற்றித் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7510-227317-reaction-of-celebrities-for-rajini-entry-to-politics.album

நன்றி: விகடன் இணையதளம்

அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு... சாதனையும், வேதனையும்! #1YearOfADMK #VikatanPhotoCards

அ.தி.மு.க. ஆட்சியின் ஓராண்டு... சாதனையும், வேதனையும்! #1YearOfADMK #VikatanPhotoCards பற்றித் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7557-228418-one-year-of-admk-review.album

நன்றி: விகடன் இணையதளம்

“ரஜினி அரசியலுக்கு வந்தால் இவரெல்லாம் காணாமல் போய்விடுவார்!” கொதிக்கும் ரசிகர்கள்

ஜினி வாய்ஸ்க்காக ஒரு கூட்டம்... அவருடைய வாய்ஸைவைத்து விளையாடுவதற்காக மற்றொரு கூட்டம்... இது, இன்று நேற்றல்ல. இருபது வருடங்களுக்கு மேலாக அவரை வைத்து அரசியல் நடத்துவதும், ஆதாயம் தேடுவதும் வாடிக்கையாகி வருகிறது. தேர்தல் நெருங்கும்போது அரசியல் கட்சிகள் அவரது ஆதரவைத் தேடுவதும், அவர் நடித்த படங்கள் ரிலீஸாகும்போது அவர் ஏதாவது பேசுவதுமே இதுபோன்ற கூட்டத்தினருக்கு விருந்தாக இருந்துவருகிறது. இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் நீண்ட நாள்களுக்குப் பிறகு மாவட்ட வாரியாகத் தன்னுடைய ரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். அந்தச் சமயத்தில் அவர் பேசிய கருத்துகள் அரசியல் குறித்து இருந்ததுடன், அவரும் வருங்காலத்தில் அரசியலில் குதிப்பார் என்றே தெரிகிறது. தற்போது ரஜினிகாந்த் பேசியிருக்கும் பரபரப்பான அரசியல் செய்தியால் மேலே சொன்ன கூட்டத்தினரைத் தவிர, பத்திரிகை, இணையம், இன்னும் பிறவற்றுக்கு நல்ல விருந்து கிடைத்துள்ளது. அவரும், அவருடையச் செய்தியும்தான் தற்போது அநேக இடங்களில் அதிகமாகப் பகிரப்படுகின்றன. இப்படியானச் சூழ்நிலையில், ரஜினி அரசியலில் இறங்கப் பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் வீரலட்சுமி உள்பட இன்னும் சிலர் ரஜினி அரசியலுக்கு வர எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரஜினி ரசிகர்களிடம் பேசினோம்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/90245-rajini-fans-comment-on-seeman-and-veeralakshmi.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: விகடன் இணையதளம்

''உடைந்த அ.தி.மு,கவும், அரசின் மகத்தான சாதனையும்!'' #1YearOfADMK

''அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் ஆகிவிட்டது... அதன் ஆட்சி எப்படி இருக்கிறது; அவற்றின் சாதனைகள் என்ன'' என்று அரசியல் ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்களோ, ''அதை ஏன் கேட்கிறீர்கள்... இப்படிப்பட்ட ஓர் அரசு இருக்கவே வேண்டியதில்லை'' என்றவர்கள், '' 'அண்ணன் எப்போ சாவான்... திண்ணை எப்போ காலியாகும்' என்ற  பழமொழிக்கு ஏற்பதான் தற்போதைய அ.தி.மு.க ஆட்சி இருக்கிறது'' என்றனர் ஒற்றைவரியுடன். ''சற்று விரிவாகச் சொல்லுங்கள்'' எனக் கேட்டோம். அவர்கள் சொல்ல ஆரம்பித்தனர்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/90164-split-of-the-states-leading-party-and-all-happened-in-one-year-1yearofadmk.html

நன்றி: விகடன் இணையதளம்

86 நாட்களில் முதல்வராக என்னவெல்லாம் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! #VikatanPhotoCards

86 நாட்களில் முதல்வராக என்னவெல்லாம் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி! #VikatanPhotoCards பற்றித் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... 

http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7479-226488-what-did-edappadi-palanisamy-do-in-his-first-86-days-as-cm.album

நன்றி: விகடன் இணையதளம்

ரஜினி பேசிய அரசியல் வசனங்கள்..! #VikatanPhotoCards

நடிகர் ரஜினிகாந்த் பேசிய அரசியல் வசனங்கள் குறித்து தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7497-227049-political-dialogues-rajini-spoke-in-meetings.album

நன்றி: விகடன் இணையதளம்

ஜன் லோக்பால் போராளி முதல் டெல்லி முதல்வர் வரை... அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த பாதை! #VikatanPhotoStory

ஜன் லோக்பால் போராளி முதல் டெல்லி முதல்வர் வரை... அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த பாதை! #VikatanPhotoStory பற்றித் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்... http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7446-225589-political-journey-of-arvind-kejriwal.album

நன்றி: விகடன் இணையதளம்

“என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?” கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!

“அழுவது எனக்குப் பிடிக்காது; அழுவதானால் இந்த இடத்தைவிட்டுச் செல்லுங்கள்” - உடல்நிலை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு... காலன், கணக்கை முடிக்க காத்திருந்த காலகட்டத்தில், ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களிடம்... ‘பாரத மணி’ என்று அழைக்கப்பட்ட கோபாலா சொன்ன வார்த்தைகள்தான் அவை. பெருமாளின் பெயர்களில் ஒன்றான கோபாலா என்ற பெயரை, தன் சிறுவயதில் கொண்டிருந்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... பின்னாட்களில் சுதந்திரப் போராட்டக் களத்தில் உயிரைநீத்த கோபால கிருஷ்ண கோகலேதான். அவருடைய பிறந்த தினம் இன்று.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/88774-gopal-krishna-gokhale-birthday-special-article.html

நன்றி: விகடன் இணையதளம்

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதையும்... இப்போதைய அ.தி.மு.க. நிலையும்!

ளையே காலி செய்துவிடும் அக்னி நட்சத்திர வெயில்பொழுது ஒன்றில், அலுவலகத்துக்கு விடுமுறையான ஒருநாளில், அறிவுத் தேடலுக்கு விடை சொல்லும் நூலக வாசலில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. வயதான உருவம்; வசீகரிக்கும் புன்னகை; வளைந்துகொடுக்கும் தன்மை என அவருடைய தோற்றம் இருந்தது. அமரர்களாகி விட்ட எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவம் பொறித்த படங்கள் அவருடைய சட்டையின் வெள்ளை நிறத்தையும் தாண்டி வெளியே தெரிந்தன. அ.தி.மு.க கறை வேட்டியுடனும், துண்டுடனும் காட்சியளித்த அவர், அனைத்து இதழ்களின் செய்திகளையும் படித்துவிட்டு வெளியே வந்தார். 'இன்றைய நிலைமையில் அ.தி.மு.க பற்றி இவரிடம் கேட்டால் எண்ணற்ற விஷயங்கள் வெளியே வரும்' என்று நினைத்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/88611-a-short-tale-told-by-jayalalithaa-and-current-situation-of-admk.html?artfrm=news_most_read

நன்றி: 'விகடன்'இணையதளம்

Thursday, May 4, 2017

அகிலத்தின் மூலதனம் கார்ல் மார்க்ஸ்! பிறந்த தின சிறப்புப் பகிர்வு

''மக்களால் நான்... மக்களுக்காகவே நான்'' என்ற உணர்ச்சிமிகுந்த வார்த்தைகளை அடிக்கடி மக்களிடம் உரக்கச் சொல்லி, அவர்களுடைய உள்ளங்களில் வாழ்ந்து மறைந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், கட்சி நிகழ்வுகளிலும் அவருடைய கட்சியினர்வைக்கும் சுப நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு குட்டிக்கதைகள் சொல்வது வழக்கம். அது, அப்போதைய காலத்தைக் குறிக்கும்வகையிலோ அல்லது எதிர்க்கட்சியைத் தாக்கும்வகையிலோ இருக்கக்கூடும். சில நேரங்களில், தம்பதிகள் குறித்த கதைகளாகக்கூட இருக்கும். இப்படியான ஒரு நிகழ்வின்போதுதான் தம்பதியருக்கு ஏற்ற ஓர் அழகான குட்டிக்கதையைச் சொல்லியிருப்பார். குடும்பத்தில் ஒரு தம்பதியினர் அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு எப்படி ஒருமித்த கருத்துடனும், உள்ளன்போடும் வாழ்கிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதே அந்தக் கதை... 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/miscellaneous/88428-do-you-know-about-the-love-between-karl-marx-and-jenny.html

நன்றி: 'விகடன்' இணையதளம்


ஆறு மாதங்களில் அ.தி.மு.கவில் நடந்த 20 மாற்றங்கள்! #VikatanPhotoCards

ஆறு மாதங்களில் அ.தி.மு.கவில் நடந்த 20 மாற்றங்கள் குறித்து படங்களுடன் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7380-223855-notable-changes-in-aiadmk-in-last-months.album
நன்றி: 'விகடன்' இணையதளம்

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

‘‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அந்த வலியை, நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது.'' - இது, திப்பு சுல்தான்  தன் தந்தையிடம் கூறிய வார்த்தைகள்... 1780-ல் காஞ்சிபுரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரான பெய்லியைச் சிறைபிடித்து, தந்தையான ஹைதர் அலியிடம் அழைத்துச் சென்றார், திப்பு சுல்தான். அப்போது பெய்லி, ‘‘திப்பு... எங்களைத் தோற்கடிக்கவில்லை. முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டார்’’ என்றார். ஆங்கிலேயர் வரலாற்றில் அவர்கள் சந்தித்த முதல் தோல்வி அது. அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் திப்புவின் போர்த் திறனைப் பதிவுசெய்தன. ஆங்கிலேயர்களோ, அதுகுறித்து பதற்றம் அடைந்தனர்; பாடம் நடத்தினர்; பழிவாங்க காத்திருந்தனர்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/politics/88329-lesson-from-tipu-sultan-to-today-politicians-memorial-day-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

ஜெயலலிதா சமாதியும்... திருப்புமுனைகளும்! #VikatanPhotoCards

ஜெயலலிதா சமாதியில் நடந்த திருப்புமுனைகள் பற்றி சுவையான சம்பவங்களைப் படங்களுடன் காண...


http://www.vikatan.com/news/album/vikatanphotostory/7364-223536-turning-points-in-tn-politics-after-jayalalithaas-demise.album


நன்றி: 'விகடன்' இணையதளம்

உழைப்பாளிகள் பலவிதம்!

பலவித உழைப்பாளிகளையும், அவர்களுடைய படங்களையும் காண இங்கே க்ளிக் செய்யவும்...

http://www.vikatan.com/news/album/general/7359-223453-let-us-know-about-various-workers-on-may-day.album

நன்றி: 'விகடன்' இணையதளம்

தொழிலாளர்கள் புரட்சியில் கார்ல் மார்க்ஸ்! - மே தின பகிர்வு

விடை கொடுக்காத தேசத்தில் வீறுகொண்டு எழுந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்கிறபோது அதற்கான வழியைக் கையில் எடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால், அதன் விதை அழுகலானதாக இருக்கக்கூடாது; ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் எதுவும் சாத்தியமாகும்; சரித்திரமாகும். அன்று நடந்த தொழிலாளர் புரட்சியில் இதுபோன்ற விதை மிகவும் வலிமையானதாக இருந்ததால்தான் இன்று தொழிலாளர்களுடைய வாழ்க்கை, தூணாய் உயர்ந்துநிற்கிறது. தொழிலாளி இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்கிற சூழலில், அவர்கள் இன்று ஓரளவுக்குத் தங்களுடைய உரிமைகளுடன் வாழ்கிறபோதிலும், ஒருகாலத்தில் அவர்களுடைய உழைப்பு உறிஞ்சப்பட்டது; ஊதியம் குறைக்கப்பட்டது;  உடல் காயம்பட்டது. அதிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகவும் அவர்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். அதில், எத்தனையோ இழப்புகள்... சம்பவங்கள் நடந்தேறின. அதன் பயனால்தான் இன்று உலகெங்கிலும் தொழிலாளர் தினம் (மே - 1) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/world/88032-let-us-know-about-workers-on-may-day.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்