Thursday, May 4, 2017

“மக்கள், அரசை நேசிக்க... அரசு, மக்களை நேசிக்க வேண்டும்!” திப்பு நினைவு நாள் சிறப்புப் பகிர்வு

‘‘வலி எல்லோருக்கும் பொதுவானதாகவே இருக்கிறது. அந்த வலியை, நாம்தான் ஏற்படுத்தினோம் என்பதை உணரும்போது மிகவும் அவமானமாக இருக்கிறது.'' - இது, திப்பு சுல்தான்  தன் தந்தையிடம் கூறிய வார்த்தைகள்... 1780-ல் காஞ்சிபுரத்தில் நடந்த போரில் ஆங்கிலேயரான பெய்லியைச் சிறைபிடித்து, தந்தையான ஹைதர் அலியிடம் அழைத்துச் சென்றார், திப்பு சுல்தான். அப்போது பெய்லி, ‘‘திப்பு... எங்களைத் தோற்கடிக்கவில்லை. முற்றிலுமாக நாசப்படுத்திவிட்டார்’’ என்றார். ஆங்கிலேயர் வரலாற்றில் அவர்கள் சந்தித்த முதல் தோல்வி அது. அவர்களுடைய வரலாற்றுக் குறிப்புகள் திப்புவின் போர்த் திறனைப் பதிவுசெய்தன. ஆங்கிலேயர்களோ, அதுகுறித்து பதற்றம் அடைந்தனர்; பாடம் நடத்தினர்; பழிவாங்க காத்திருந்தனர்.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/politics/88329-lesson-from-tipu-sultan-to-today-politicians-memorial-day-special-article.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment