Thursday, May 4, 2017

தொழிலாளர்கள் புரட்சியில் கார்ல் மார்க்ஸ்! - மே தின பகிர்வு

விடை கொடுக்காத தேசத்தில் வீறுகொண்டு எழுந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்கிறபோது அதற்கான வழியைக் கையில் எடுத்துத்தான் ஆகவேண்டும். ஆனால், அதன் விதை அழுகலானதாக இருக்கக்கூடாது; ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் எதுவும் சாத்தியமாகும்; சரித்திரமாகும். அன்று நடந்த தொழிலாளர் புரட்சியில் இதுபோன்ற விதை மிகவும் வலிமையானதாக இருந்ததால்தான் இன்று தொழிலாளர்களுடைய வாழ்க்கை, தூணாய் உயர்ந்துநிற்கிறது. தொழிலாளி இல்லையேல் இவ்வுலகம் இல்லை என்கிற சூழலில், அவர்கள் இன்று ஓரளவுக்குத் தங்களுடைய உரிமைகளுடன் வாழ்கிறபோதிலும், ஒருகாலத்தில் அவர்களுடைய உழைப்பு உறிஞ்சப்பட்டது; ஊதியம் குறைக்கப்பட்டது;  உடல் காயம்பட்டது. அதிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகவும் அவர்கள் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். அதில், எத்தனையோ இழப்புகள்... சம்பவங்கள் நடந்தேறின. அதன் பயனால்தான் இன்று உலகெங்கிலும் தொழிலாளர் தினம் (மே - 1) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/world/88032-let-us-know-about-workers-on-may-day.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

நன்றி: 'விகடன்' இணையதளம்

No comments:

Post a Comment