Friday, May 26, 2017

ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதையும்... இப்போதைய அ.தி.மு.க. நிலையும்!

ளையே காலி செய்துவிடும் அக்னி நட்சத்திர வெயில்பொழுது ஒன்றில், அலுவலகத்துக்கு விடுமுறையான ஒருநாளில், அறிவுத் தேடலுக்கு விடை சொல்லும் நூலக வாசலில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. வயதான உருவம்; வசீகரிக்கும் புன்னகை; வளைந்துகொடுக்கும் தன்மை என அவருடைய தோற்றம் இருந்தது. அமரர்களாகி விட்ட எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவம் பொறித்த படங்கள் அவருடைய சட்டையின் வெள்ளை நிறத்தையும் தாண்டி வெளியே தெரிந்தன. அ.தி.மு.க கறை வேட்டியுடனும், துண்டுடனும் காட்சியளித்த அவர், அனைத்து இதழ்களின் செய்திகளையும் படித்துவிட்டு வெளியே வந்தார். 'இன்றைய நிலைமையில் அ.தி.மு.க பற்றி இவரிடம் கேட்டால் எண்ணற்ற விஷயங்கள் வெளியே வரும்' என்று நினைத்து அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். 

இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை மேலும் படிக்க: http://www.vikatan.com/news/tamilnadu/88611-a-short-tale-told-by-jayalalithaa-and-current-situation-of-admk.html?artfrm=news_most_read

நன்றி: 'விகடன்'இணையதளம்

No comments:

Post a Comment