Tuesday, October 8, 2019

மோடி அரசாங்கமும்... மோசமான மரணங்களும்!

டவுள் அமைத்த பாதையில் மனிதனால் மாற்ற முடியாத பயணம், மரணம். அந்த மரணத்தில் சில, மோடி அரசாங்கத்தால் ஏற்படுவதுதான் வேதனைக்குரிய விஷயம். ‘புதிய இந்தியாவை உருவாக்குகிறேன்’ என்று சொல்லி, தற்போதைய மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளால் மாற்றங்கள் நிகழவில்லை... மரணங்கள் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன.

No comments:

Post a Comment