Saturday, April 27, 2013

ஹைக்கூ 

புயல்காற்று 
பாலியல் வன்முறை 
பூவிடம்......

Tuesday, April 9, 2013

ஹைக்கூ

உடையாமல் விற்றேன்
உடைத்துத் தின்றான்
முறுக்கை . 

Saturday, March 30, 2013

ஹைக்கூ

ஒருதலைக் காதலில் 
அமில வீச்சுக்கு 
அரும்பு பலி...